K U M U D A M   N E W S

கிட்னி விற்பனை விவகாரம்.. புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

சிறுநீரக விற்பனை தொடர்பாக புதிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருடும் கும்பல்.. பல கோடி ரூபாய் சம்பாதித்த இடைத்தரகர் !

தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருடும் கும்பல்.. பல கோடி ரூபாய் சம்பாதித்த இடைத்தரகர் !

'அஜித் சாருடன் அடுத்த படம்'.. உறுதி செய்த ‘குட் பேட் அக்லி’ இயக்குநர்

அஜித்தின் 64-வது படத்தை இயக்க இருப்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்திருக்கிறார்.

கனமழை காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

கனமழை காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மக்களே உஷார்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாவன் மாதம்: காசியாபாத் KFC-வில் அசைவத்திற்கு தடை!

இந்துக்களின் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது எனக் காசியாபாத் KFC உணவகத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிளையில் தற்போது சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் வீட்டில் சிபிஐ தீவிர விசாரணை | AjithKumar Case | CBI | TNPolice

அஜித்குமார் வீட்டில் சிபிஐ தீவிர விசாரணை | AjithKumar Case | CBI | TNPolice

தற்கொலை எண்ணத்தை மாற்றிய நாய்.. செல்ல நாய்க்காக அனைத்தையும் உதறிய கோடீஸ்வரர்!

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோடகா சாய்டோ (வயது 54) என்ற கோடீஸ்வரர், ஒரு செல்ல நாயின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகத் தனது ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணிக்கிறார்.

"அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது" - அண்ணாமலை ஓபன் டாக்

"அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது" - அண்ணாமலை ஓபன் டாக்