K U M U D A M   N E W S

ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தபெட்டமைன் – அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி

சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்.

நைட்டி துணியால் சுற்றி சாலை நடுவில் கிடந்த ஆண்... - திறந்த பார்த்த போலீசாருக்கு செம்ம ஷாக்!

சென்னை, தாம்பரம் அருகே மப்பேடு - ஆலப்பாக்கம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.

கேள்விகளால் துளைத்தெடுத்த கவுன்சிலர்கள்.. நெஞ்சுவலியால் துடித்த கும்பகோணம் மேயர்..!

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மார்கழியில் மக்களிசை  நிகழ்ச்சி ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி 

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்திய ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்.. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிலத்தடி நீரில் கழிவு நீர்.. வளசரவாக்கம் மக்கள் கடும் அவதி

பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது - மாநகராட்சி அதிகாரிகள்

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த சர்ச்சை - பாம்பை கையில் சுற்றிய டிடிஎஃப் வாசன் 

பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் காரில் பயணித்தபோது பால் பைதான் என்ற மலைப்பாம்புடன் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மாமனிதருக்கு மக்கள் விழா - முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.

செம்பரம்பாக்கம் ஏரி.. மக்களே மிக முக்கிய அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரி 95 சதவீத கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்.