பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News
பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News
பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை | Then Pennai River | Alert | Kumudam News
மனு கொடுக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது | Cleaners Arrest | Chennai | Kumudam News
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
ஜோராக பெய்த மழை! முறிந்து விழுந்த மரம் | Tirupathur | Rain News | Tree Fall | Kumudam News
மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News
மாணவிக்கு பேராசிரியர் கொடுத்த Torture.. 5 பேர் மீது வழக்குப்பதிவு | Nellai | Pofessor | Kumudam News
சுகாதாரமற்ற குடிநீர்.. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரிக்கு பூட்டு | Rat-Bite | Kumudam News
தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.