K U M U D A M   N E W S

AI

தங்கம் வாங்கலாமா? தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணத்தை மீறிய 2 உறவுகள்.. சிக்கலில் CEO ஜென்சன் ஹுவாங்.. NVIDIA பங்குகள் சரிவு!

Nvidia தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை பதவியிலிருந்து நீக்க அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொழில், நிதி மற்றும் ஆரோக்கியம்.. இன்றைய ராசிபலன் (நவ.12)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்...

RATHAVETTAI EPISODE 14 : பழிக்குப் பழி... அரசியல் கொலைகள்... பட்டரவாக்கம் சிவாவின் கதை!

ரத்தவேட்டை பாகம் 14 : செங்கல்பட்டு அரசியல் கொலைகளின் பின்னணி, குரங்கு குமார் – ரவி பிரகாஷ் மோதல், பட்டரவாக்கம் சிவாவின் எழுச்சி என அதிர வைக்கும் கிரிமினல் உலகத்தின் மறுபக்கம் அதிர்ச்சியளிக்கிறது.

மணிரத்னத்தின் அடுத்த படம் 'இஞ்சி வெல்லம்' ! வைரலாகும் MOTION POSTER - ல் ரிலீஸ் தேதி வெளியீடு !

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

IPL 2027: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்டியா! CAPTAINCY குறித்து வைரலாகும் இன்ஸ்டா பதிவு !

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடான ஹர்திக் பாண்டியா, கேப்டன்சி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அலெர்ட் !

தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்த முக்கிய வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"AIR INDIA விமானத்தைக் கடத்தப்போறோம்" கொல்கத்தா விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு!

கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை கண்ணாடியில் கடத்தல் மிரட்டல் செய்தி கண்டறியப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.400 கோடி மோசடி வழக்கு... அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்!

பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சரவணன் சரணடைந்துள்ளார்.