K U M U D A M   N E W S

80கள், 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்: சென்னையில் இந்திய நடிகர்கள் சங்கமம் - சிரஞ்சீவி உணர்ச்சிப்பூர்வமான பதிவு!

தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விஜய் அரசியலில் தாக்கு பிடிப்பாரா..? சிம்ரன் சொன்ன பதில் | TVK Vijay | Kumudam News

விஜய் அரசியலில் தாக்கு பிடிப்பாரா..? சிம்ரன் சொன்ன பதில் | TVK Vijay | Kumudam News

அரசியலில் விஜய் தாக்குபிடிப்பாரா.? நடிகை சிம்ரன் சொன்ன பதில் | Simran Press Meet | TVK Vijay | Ajith

அரசியலில் விஜய் தாக்குபிடிப்பாரா.? நடிகை சிம்ரன் சொன்ன பதில் | Simran Press Meet | TVK Vijay | Ajith