K U M U D A M   N E W S

6

"பிஃபா தலைவரை நீக்குவது மிகப்பெரிய தவறு!" - டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

?LIVE : சட்டசபையில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே டிஷும் டிஷும்! ??| TN Assembly 2026

🔴LIVE : சட்டசபையில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே டிஷும் டிஷும்! 👊💥| TN Assembly 2026

SPEED NEWS TAMIL | 11.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | 11.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

நீட், எஃப்சிஆர்ஏ-வுக்கு எதிராக தனி தீர்மானம் - விஜய் அதிரடி

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு | Medical Admission | Medical Rank List

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு | Medical Admission | Medical Rank List

?LIVE : CM Vijay vs Udhayanidhi Stalin | TN Assembly 2026 | சட்டசபையில் காரசார விவாதம் | DMK | TVK

🔴LIVE : CM Vijay vs Udhayanidhi Stalin | TN Assembly 2026 | சட்டசபையில் காரசார விவாதம் | DMK | TVK

அடித்து சொன்ன Aadhav Arjuna... Action Mode-ல அமைச்சர் | Kumudam | CM Vijay | TNAssembly

அடித்து சொன்ன Aadhav Arjuna... Action Mode-ல அமைச்சர் | Kumudam | CM Vijay | TNAssembly

சாய் சுதர்சனுக்கு காயம்: மீண்டும் இந்தியா அணியில் சர்பராஸ் கான்

இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

நான்கு மடங்கு ஏற்றத்துக்கு பின் தங்கம் இன்று ஒரு மடங்கு மட்டும் குறைவு!

தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.

முதல்முறை முதலமைச்சராக கொடியேற்றும் விஜய்: சுதந்திர தின விழா பணிகள் தீவிரம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம். சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.