நேபாளத்திற்கு ஐ.ஏ.எஸ். குழு! டெல்லிக்கு அமைச்சர் குழு! மீட்பு பணியில் விஜய் தீவிரம்
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை! 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு காத்மாண்டு செல்ல உத்தரவு!
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை! 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு காத்மாண்டு செல்ல உத்தரவு!
இல்லதரசிகளுக்கான 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில் தற்போது அது பொங்கல் தினத்தன்று அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரமாண்டமான 3D காட்சிகளுடன் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ ரசிகர்களுக்கு சிறந்த திரை விருந்தாக அமைந்துள்ளது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஆகஸ்ட் 13, 2026 வியாழக்கிழமை. கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பான புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டீக்கடை தீக்கடையாகி சோகம்.. 13 பேருக்கு காயம் Perambalur | Tea Shop | Fire Accident | Kumudam News