நேத்து ஏறுன்னுச்சு, இன்னைக்கு இறங்குது...தடுமாறும் தங்கம் விலை!
தங்கம் விலை மீண்டும் தடுமாறுவதால் “இப்போ வாங்கலாமா, இன்னும் காத்திருக்கலாமா?” என நகை வாங்குவோர் குழப்பம்!
தங்கம் விலை மீண்டும் தடுமாறுவதால் “இப்போ வாங்கலாமா, இன்னும் காத்திருக்கலாமா?” என நகை வாங்குவோர் குழப்பம்!
அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அபிஜித் புகழ்ந்துள்ள நிலையில் , 'திமுக - CJP' இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக் போய்க் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ள அண்ணாமலை, விஜய்யின் அரசியல் பாணியை பின்பற்றுவதோடு, எதிர்காலத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
ஒரே நாளில் ரிலீசான 6 படங்கள் சினிமா ரசிகர்கள் உற்சாகம் | New Movie Release | Tamil Cinema | Kumudam
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது மேலதிகாரி இனம் சார்ந்த சொற்களைக் கூறித் துன்புறுத்தியதற்காக, லண்டன் நீதிமன்றம் அவருக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இளநிலை நீட் தேர்வு தேதி அறிவிப்பு | NEET UG 2026 | Exam Date Announced | Kumudam News
"திருடப்பட்ட வாக்குகள்" ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு #rahulgandhi #congress #pmmodi #vote
தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.