43 வயசு.. வருஷத்துக்கு 2 மாசம் தான் கிரிக்கெட்: ஓய்வு குறித்து தோனி பேட்டி
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 180-க்கும் அதிகமான ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டி வெற்றிப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓய்வு முடிவு குறித்த கேள்விக்கு, அதுக்குறித்து எதுவும் யோசிக்கவில்லை என தோனி பதிலளித்துள்ளார்.