வாழையை வாழ்த்திய முதல்வர் வழி செய்வாரா? | Kumudam News 24x7
வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தை பாரட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
MK Stalin Praise 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
சென்னையில் அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
MK Stalin Speech :சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு பேட்டியளித்தார். முழு தகவல்களை அறிய வீடியோவை காணுங்கள்