K U M U D A M   N E W S

அதிவேக LPG லாரி டோல்கேட்டில் மோதி வெடிப்பு... தீப்பிழம்பான சுங்கச்சாவடி!

உத்தரப்பிரதேசத்தில் டோல்கேட்டில் LPG டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சுங்கச்சாவடி தீப்பிடித்து 16 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் எரிந்தன. 6 பேர் காயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பரபரப்பு.. நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனையில் அம்பலமான வதந்தி!

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நபிக்கு உதவிய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லி குண்டுவெடிப்பு.. தாக்குதலுக்கு முன் உமர் முகமது பேசிய அதிர்ச்சி வீடியோ!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்” என டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உமர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட 13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கார் வெடிப்பு: முக்கிய குற்றவாளியான உமர் முகமதுவின் வீடு தகர்ப்பு!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமரின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.