K U M U D A M   N E W S

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

"மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்"- முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

தங்கம் விலையில் மீண்டும் உயர்வு: சென்னையில் சவரன் ரூ.1.08 லட்சத்தைத் தாண்டியது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.

அதிமுக கூட்டணி: பாமக தொகுதி பட்டியல்.. அமமுக வேட்பாளர் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்சி போட்டியிட போகும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

8 சீட் ஓகே.. திமுக - விசிக தொகுதி பங்கீடு கையெழுத்து!

திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மன உளைச்சலில் நிர்வாகிகள்.. தேர்தலில் தனித்து போட்டியிடும் விசிக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தொடர் சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2,720 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்துள்ளது.

புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம்.. கூட்டணி அமைத்தது தவெக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கடைசி நேரத்தில் ஒரு புதிய கூட்டணியை உறுதி செய்துள்ளது.

"திமுக ஆட்சியில் சமூகநீதி எங்கே?" நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் இபிஎஸ் ஆவேசம்!

நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.