தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ. 1,840 அதிகரிப்பு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.
விஜய் நாளை நடத்தவிருந்த பெரம்பூர் பிரசாரத்திற்குப் பாதுகாப்பு காரணங்களால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோர் கோவாவில் சொத்து வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தல் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வானக ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கதேசத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.