K U M U D A M   N E W S

தவெக முழு வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் | TVK Vijay | Kumudam News

தவெக முழு வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் | TVK Vijay | Kumudam News

அதிமுக மாஜி அமைச்சர் சரணடைய அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக பிரமுகர் கொலை வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஆறுதல்!

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று சென்னையில் அதிரடியாகக் குறைந்து நகை வாங்குவோருக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

“விஜய் அழைப்பு... விசில் சின்னம் கோலமிடுங்கள்!" | TVK Vijay | Kumudam News

“விஜய் அழைப்பு... விசில் சின்னம் கோலமிடுங்கள்!" | TVK Vijay | Kumudam News

"முதல்வர் மாதிரி ஏமாற்ற மாட்டோம்" -விஜய் | TVK Vijay | Kumudam News

"முதல்வர் மாதிரி ஏமாற்ற மாட்டோம்" -விஜய் | TVK Vijay | Kumudam News

மகளிருக்கு ரூ.2,500, ஒரு சவரன் தங்கம்.. தவெக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

?Live: தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நேரலை | TVK Vijay | Kumudam News

🔴Live: தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நேரலை | TVK Vijay | Kumudam News