K U M U D A M   N E W S

விருத்தாசலம்

'தமிழ்நாட்டுக்கு விஜய் முதல்வர் விருத்தாசலத்துக்கு நான் முதல்வர்! பிரேமலதா தொகுதி ரவுண்ட் அப்

விருத்தாசலம் தொகுதியில் அதிகாரிகள் மீது பிரேமலதா விஜயகாந்த் அழுத்தம் கொடுக்கிறார் என த.வெ.க. தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க. மறுத்து, மக்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமே அதிகாரிகளிடம் பரிந்துரை செய்ததாக விளக்கம் அளித்துள்ளது.

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. கொலையா? தற்கொலையா?

விருத்தாசலம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் வரும் நேரத்தில் திடீரென செல்போன் டவர் மீது ஏறிய நபர் காரணம் என்ன?

விருத்தாசலம் அருகே திருப்பெயர் கிராமத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்பனையை தடுக்க வீடு வீடாக சென்று சோதனை.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை

விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை

விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.