K U M U D A M   N E W S

விஜய்

தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய்யுடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் ரகசியப் பேச்சுவார்த்தை!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ராகுல்காந்தின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு!

புதுச்சேரியில் வரும் 9 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரி இன்று மாநிலக் காவல்துறையிடம் மனு அளித்துள்ளது.

தொடர் மழை: வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம்- விஜய் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு 'நோ' சொன்ன டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம்!

டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி தர முடியாது என அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 'வாண்டட்' லிஸ்ட்: லலித் மோடியின் 63வது பிறந்தநாள் விருந்தில் மல்லையா கூத்தாட்டம்!

இந்தியாவில் பல்லாயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற லலித் மோடி தனது பிறந்த நாளை விஜய் மல்லையாவுடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராம் இன் லீலா: மீண்டும் லவ் ஸ்டோரியை தேர்ந்தெடுத்த ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

"2026-ல் விஜய் தான் முதல்வர்" - சொல்கிறார் செங்கோட்டையன்!

"2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராவது உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பேனர் அகற்றம்.. கோபிசெட்டிபாளையத்தில் 'எம்ஜிஆர்-ஜெயலலிதா-விஜய்' பேனர்!

ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் படம் இடம் பெற்றிருக்கும் பேனரை செங்கோட்டையன் வைத்து இருக்கிறார்.

தவெகவில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!

தமிழகத்தில் மக்கள் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

"50 ஆண்டு கால அனுபவம் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும்- செங்கோட்டையனை வரவேற்ற விஜய்!

செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார் .