K U M U D A M   N E W S

விஜய்

Mettur Dam: மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் விஜய் பெயரில் மோசடி: மத்திய பிரதேசத்தில் சைபர் கும்பல் கைவரிசை!

முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, மத்திய பிரதேசத்தில் ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மோடிக்கு அடுத்ததாக பாஜக சார்பில் புதிய பிரதமர் முகத்தை முன்னிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பிரதமர் வேட்பாளர் விஜய்யா? வடஇந்திய சோஷியல் மீடியாவில் திடீர் ட்ரெண்டிங்!

சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட பிரதமர் பிம்பத்தை தாண்டி, போதிய நிர்வாக அனுபவமின்மையால் தவெக தலைவர் விஜய் உண்மையிலேயே பிரதமராக முடியுமா என்பது கேள்விக்குறியே!

முந்தய ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

பணி நிரந்தரம் கோரிக்கையை முன்வைக்கும் தூய்மைப்பணியாளர்கள், முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்துள்ளனர்.

“அடுத்த டார்கெட் கேரளா!”... பாஜகவில் முதல் விக்கெட்டைத் தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டை தாண்டி டெல்லியா?” விஜய்யின் பிரதமர் கனவால் அதிரும் கூட்டணி!

விஜய்யின் பிரதமர் கனவு மற்றும் த.வெ.கவின் தேசிய அரசியல் திட்டத்தால், கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவெகவுக்கு செக்....பக்கா திட்டம் போடும் அண்ணாமலை?

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்‌ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகள்.. டெடிகேஷனா? டைவர்ஷனா?

ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்த தவெக அரசின் ஆய்வுகள் மக்கள் நலனுக்கானவை என ஆதரவாளர்களும், முக்கியப் பிரச்சினைகளை மடைமாற்றும் 'டைவர்ஷன் அரசியல்' என திமுகவும் விமர்சித்து வருகின்றன.