K U M U D A M   N E W S

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் !

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் ! பல வருடங்கள் குடும்பத்துக்காக வாழ்ந்த பிறகு, தங்களுக்காக வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய ஒரு தம்பதியின் அழகான பயணம்!

கருணை, பணிவு, சீர்த்திருத்தத்தின் உருவம்.. போப் பிரான்சிஸ்-ன் வாழ்க்கை பயணம்..

உலக கிருஸ்துவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார் கருணை, பணிவு, சீர்த்திருத்தங்களால் நிறைந்த இவரது வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.