K U M U D A M   N E W S

வானிலை

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை...எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Rains: 10 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்.. சென்னை கனமழை குறித்து வெதர்மேன் ட்வீட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெல்லாம் தெரியுமா?

இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் பெய்த திடீர் மழை – ஜில்லென்று மாறிய வானிலை

சென்னையில் பல்லாவரம், தி.நகர், கிண்டி, அண்ணா சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  35–38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32–35° செல்சியஸ்,  மலைப் பகுதிகளில்  21–30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.