K U M U D A M   N E W S

வழக்கு

Savukku Shankar Case: சவுக்கு சங்கர் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தல்: அனுமதியின்றி வாக்கு சேகரித்த நாதகவினர் மீது வழக்கு பதிவு..!

சாலையோரம் பதாகைகளை ஏந்தியாவாறு நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக  நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது இரு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி வேண்டாம்... உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...!

கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட   வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் மீது 60 வழக்குகள் பதிவு

பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு காவல்துறை.

சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு

திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் சார்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை.

பீப் கடை விவகாரம் : பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு.. பொதுமக்கள் சாலை மறியல்..!

பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு  ஏற்பட்டது.

சிறையில் என்ன நடக்கிறது..? நீதிபதி பரபரப்பு கேள்வி

தமிழக சிறைகளில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு கண்காணித்து வருகிறது - நீதிபதி

பீப் விற்பனை - பாஜக பிரமுகர் மீது வழக்கு

கோவை, பிரியாணி கடையில் பீப் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டிஜிபி அலுவலக ஊழியரின் சித்துவேலை!

தனது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்ததாக புகாரின் மகள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போல அருவாக போலீசார் வழக்குப்பதிவு