இடைத்தேர்தல் -திமுக எடுத்த திடீர் முடிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் ஜனவரி 17ல் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் ஜனவரி 17ல் வேட்புமனு தாக்கல்
தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.
மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது எதுவும் தப்பில்லை, ஜாலியான மேட்டர் தானே என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் வேட்புமனுத்தாக்கலின் போது, 3 சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முள்ளாம்பரப்பு பகுதியில் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான RBB நிறுவனத்திலும் சோதனை.
ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.பி.எல் இன்பராஸ்ட்ரக்சர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா.
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கிராமிய இசையுடன் கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர்.