K U M U D A M   N E W S

மகளிர் உரிமைத் தொகை...மக்கள் கொந்தளிப்பு... திமுக பயந்துவிட்டது... பாமக நிறுவனர் ராமதாஸ்!

பாமகவின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி... அதிகாரிகளாக நியமித்த டிரம்ப்

எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி அரசாங்கத்தின் செயல்திறன் துறையை (DOGE) வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் ஏற்பட்ட நட்பு... அந்தரங்க போட்டோ வெளியிட்டு மிரட்டல்.. தந்தை, மகன் கைது

இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில்  தந்தை மற்றும் மகன் கைது செய்துள்ளனர்.

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உரத் தட்டுப்பாட்டால் வாடும் உழவர்கள்... அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு விவகாரம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நிர்வாண வீடியோ.. மிரட்டல்.. இன்ஸ்டாவால் லட்சக்கணக்கில் பணம் இழந்த மாணவி

இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிராம சபை கூட்டம் எப்போது நடைபெறும்?.. புதிய தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தடம் மாறும் ராமதாஸ்.. சர்ச்சையை கிளப்பிய அந்த ஒரு ட்விட்! கூட்டணியில் விரிசல்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தேர்தல் முடிந்த ஆறே மாதத்தில் பாமக – பாஜக கூட்டணியில் விரிசல் பேச்சு அடிபடுவது தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.