K U M U D A M   N E W S

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது ! ஆப்படித்த பா.ம.க ! அரண்டுபோன அ.தி.மு.க. !

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது அதிமுக தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RATHAVETTAI EPISODE 2 : 20 கொலை வழக்குகள்... ஒரே பெயர் - மோகன்ராம் !

நட்புக்காக தொடங்கிய பழி... போலீஸ் தேடிய மோசமான குற்ற வலையமைப்பாக மாறிய திண்டுக்கல் மோகன்ராமின் அதிர்ச்சி கிரைம் கதை!

இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? மௌனம் காக்கும் அன்புமணி.. பாமகவின் முடிவு என்ன?

இடைத்தேர்தலில் அதிமுகவைப் புறக்கணித்து அன்புமணி ராமதாஸ் மௌனம் காப்பதால், பாமகவின் அடுத்தகட்ட ஆதரவு நிலைப்பாடு பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! ராமாயணா ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர் மின்வெட்டு: அமைச்சருக்கே இந்த நிலைமையா? விளாசிய அன்புமணி!

"தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. போராட்டத்தில் இறங்கும் 12 மீனவ கிராம மக்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

நகைப்பிரியர்களுக்கு ஷாக்... சென்னையில் தங்கம் விலை என்ன?

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை முதல் தவெக ஆட்சி வரை.. காயத்ரி ரகுராம் பரபர பேட்டி!

அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது