K U M U D A M   N E W S
Promotional Banner

Ravichandra Ashwin : நாகினியின் ஆட்டத்திற்கு மகுடி ஊதிய அஸ்வின் - முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

Ravichandra Ashwin at India vs Bangladesh 1st Test Match : ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார ஆட்டத்தால், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

சதத்தை தவற விட்ட ஜடேஜா.. இந்தியா 376 ரன்கள் குவிப்பு.. தடுமாறும் வங்கதேசம்!

சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 86 ரன்னில் தஸ்கின் அகமது பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு சிறிது நேரத்தில் சத நாயகன் அஸ்வினும் (133 பந்தில் 113 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.

வங்கதேச பவுலர்களுக்கு தண்ணி காட்டிய GOATஅஸ்வின்.. அதிரடி சதத்திற்கு பிறகு சொன்னது இதுதான்!

அதிரடியாக விளையாடிய அஸ்வின் சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் டெஸ்ட்டில் 6வது சதம் (102 ரன்) அடித்து சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரிகள் ஓடவிட்ட அவர் 2 சிக்சர்களையும் விளாசினார்

Ind Vs BAN Test: சொந்த மண்ணில் மாஸ் காட்டிய தமிழன்.. அஸ்வின் அதிரடி சதம்.. சரிவில் இருந்து மீண்ட இந்தியா!

ஒருமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடி பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் அஸ்வின் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். வங்கதேச கேப்டன் 7 பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

Gautam Gambhir : மற்றவர்களை மதிப்போம்.. யாருக்கும் பயப்பட மாட்டோம்.. கவுதம் கம்பீர் அதிரடி

Indian Cricket Team Head Coach Gautam Gambhir : நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அதே சமயம் மற்றவர்களின் திறமையை மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?

ரியாஸ் ஹாசன் மற்றும் பஹிர் ஷா இருவரையும் அஸ்வின் ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

TNPL Champions 2024 : ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன்!

Dindigul Dragons won TNPL t20 Cricket Champions 2024 : பைனலில் அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் மொத்தம் 225 ரன்களும், 13 விக்கெட்களும் வீழ்த்திய ஷாருக்கான் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி.. பரபரப்பான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி..

Dindigul Dragons Vs Chepauk Super Gillies Match Highlights : சேப்பாக்கிற்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் திண்டுக்கல் த்ரில் வெற்றி அஷ்வின் மற்றும் ஷிவம் சிங்கின் சிறப்பான பேட்டிங்கால் 2வது குவாலிஃபையருக்கு திண்டுக்கல் தகுதி பெற்றது.