இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி.. போக்குவரத்து மாற்றம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அபராதம் செலுத்த போலியான vahan-parivahan என்ற குறுஞ்செய்தி லிங்க் அனுப்பி மோசடி செய்யும் சைபர் கும்பல்.. சந்தேகப்படும் படியான இ-சலான் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல்... இது என்ன வகையான மோசடி? விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்......
காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
காலாவதியான பேருந்துகள் காலநீட்டிப்பு தேதியையும் தாண்டி இயங்கிக் கொண்டிருப்பதால் மக்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதாக அலறுகின்றன தொழிற்சங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு
அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதை பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்து சிலரிடையே சந்தேகங்களும், மூடநம்பிக்கைகளும் இருந்து தான் வருகிறது. அப்படி ஒரு மூடநம்பிக்கையால் மாமியார் படுத்திய கொடுமைக்கு மருமகள் செய்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்
பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.
பேருந்து, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் சென்னைக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெசரில்.