K U M U D A M   N E W S

முன்னாள் அமைச்சர்

விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமான செம்மலை... அதிமுகவுக்கு முழுக்கு!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமான செம்மலை... அதிமுகவுக்கு முழுக்கு!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.

எம்ஜிஆர் மாளிகை TO பனையூர்...தவெகவில் ஐக்கியமாகும் செம்மலை?

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்று தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் தாராபுரம் தொகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.

மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பதவி.. முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

மாஜி அமைச்சரை திமுக அரசு பாதுகாத்தது.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு குற்றச்சாட்டு!

நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

DMK Ex-Ministers மீது Action Mode... அடுத்த Target யார்?

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதாகவும், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் மேலும் ஒரு விக்கெட்... உச்சக்கட்ட ஷாக்கில் எடப்பாடியார்..!

அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி இருப்பது எடப்பாடியாரை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"அதிமுகவிலாவது மரியாதை இருந்திருக்கும்.." புலம்பும் மாஜி அமைச்சர்!

அதிமுகவிலேயே இருந்திருக்கலாம் என தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர் புலம்பி வருகிறாராம்.

போக்குவரத்து துறையில் வேலை என மோசடி.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.