"ரீல்ஸ் எடுத்து விளையாடும் முதல்வர்"- சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் முதல்வரை சாடிய இபிஎஸ்!
திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெரும்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டமானது, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் பணத்தை விரயம் செய்து நடத்தப்படும் மோசடி நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மேடையேறத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.