K U M U D A M   N E W S

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள்  பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? என அன்புமணி கேள்வி

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை - முதலமைச்சர் பேரவையில் விளக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

ரூ.2,000 கோடி ரஷ்ய முதலீடு என கூறி மோசடி.. ரெய்டில் சிக்கிய 470 சவரன் தங்கம், 400கிலோ வெள்ளி

ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் ரம்மி.. தோழிக்கு கடைசி மெசேஜ்.. ரூ.60 லட்சத்தை இழந்த வாலிபர் தூக்கு

கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்ததால் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LIVE : அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு - வெளியானது முக்கிய அறிவிப்பு

14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு..

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

'கண்டேன் அன்பு முகங்களை’.. அமெரிக்க பயண அனுபவங்களை பகிரும் முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!

''விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்''