K U M U D A M   N E W S

மு.க ஸ்டாலின்

அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவா? அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தவெக-வுக்கு ஆதரவு தரலாமா? கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.

"மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.." முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில், ஆளும் திமுக ஆட்சியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ கடும் தாக்கு!

திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு தான் என எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்டாலின் - ராகுல் காந்தி இணைந்து பிரசாரம்? ஆர்.எஸ். பாரதி விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

பயணிகளிடம் வாக்கு சேகரித்த ஸ்டாலின்.. மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என உறுதி!

சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

"ஆஃபர் கொடுத்தும் உடையாத கூட்டணி"- திமுக தலைவர் ஸ்டாலின் மடல்!

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்டமான திமுக நிர்வாகிகள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

?LIVE: கருணாநிதி நினைவுக்கு ஸ்டாலின் அஞ்சலி – உருவச் சிலை திறப்பு | CM Stalin | DMK | Tribute

🔴LIVE: கருணாநிதி நினைவுக்கு ஸ்டாலின் அஞ்சலி – உருவச் சிலை திறப்பு | CM Stalin | DMK | Tribute

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்த முதல்வர் | DMK | Tribute

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்த முதல்வர் | DMK | Tribute