K U M U D A M   N E W S

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்டில் மேகவெடிப்பால் நிலச்சரிவு: அடித்துச்செல்லப்பட்ட கிராமம்..பலர் மாயம்

உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.