மருத்துவர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை எனத் தகவல்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை எனத் தகவல்
புகைபிடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கு விளையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பழக்கத்தால் உங்கள் வாழ்நாளில் எவ்வளவு நாட்களை நீங்கள் இழக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மேற்கொண்ட ஆய்வின் பகீர் கிளப்பும் முடிவுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
நீதிமன்றத்தில் செய்தியாளர்களை தாக்க முயன்ற குற்றவாளிகள்.
"கொல்கத்தா RG KAR மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை"
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு.
திருப்பதில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ்களை சமர்பித்த 46 மருத்துவர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.