K U M U D A M   N E W S

மயிலாப்பூர்

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகை வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மயிலாப்பூரில் இரும்பு சாரம் உடைந்து ஒருவர் காயம்.. 3 கார்கள் சேதம்..!

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வரக்கூடிய இடத்தில் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 3 கார்கள் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாப்பூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்... அரசு மீது குற்றம் சாட்டும் மக்கள்

சென்னை மயிலாப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தேவநாதனின் சொத்துகள் பறிமுதல்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து 4 கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

BREAKING | Devanathan Yadav Scam : தேவநாதன் தேர்தல் பணிக்கு மோசடி பணத்தை பயன்படுத்தினாரா? போலீசாருக்கு கிடைத்த தகவல்

Devanathan Yadav Scam : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் உள்ள பணத்தை தேவநாதன் வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Devanathan Bank Accounts Freeze : நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதனின் வங்கி கணக்குகள் முடக்கம்!

Devanathan Bank Accounts Freeze : மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குநர் தேவநாதனின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.