மண் கொள்ளை - உயர்நீதிமன்றம் அதிருப்தி
கோவை வனப்பகுதியில் நடக்கும் மண் கொள்ளை தொடர்பான விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
கோவை வனப்பகுதியில் நடக்கும் மண் கொள்ளை தொடர்பான விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனாய் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது
சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்
சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது
அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.