K U M U D A M   N E W S

Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு கடன் 5 லட்சமாக உயர்வு... பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம்!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

தனிநபர் வருமான வரி 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல்... கும்பமேளா உயிரிழப்பு... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.

Union Budget 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இது!

Union Budget 2025: 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரது முன்னேற்றத்துக்கானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

'விடாமுயற்சி’ உடன் பல நிலைகளை வென்றவர்.. அஜித்திற்கு ஜெயக்குமார் வாழ்த்து

'பத்ம பூஷன்'  விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசை கண்டித்து இன்று டிராக்டர் பேரணி

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணி.

அஜித் முதல் அஸ்வின் வரை..பத்ம விருதுகள் பெறும் சாதனையாளர்கள்

கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருது.

பத்ம பூஷன் விருது.. இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும்- அஜித் உருக்கம்

நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று அஜித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.