மக்களை ஏமாற்றுகிறீர்களா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் பரபரப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் மேடைகளில் தனது தனித்துவமான பேச்சால் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவின் உடல் நாளை மதுரையில் தகனம் செய்யப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக 90 வயதில் காலமானார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது