போக்சோ வழக்கில் ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின்.. வலுக்கும் எதிர்ப்பு!
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம்
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம்
திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் நோக்கமின்றி அவற்றை சேமித்து வைத்து னிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை தவறு என கூறி ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.