K U M U D A M   N E W S

பெருமாள்

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்.. இறைவனின் அருள் பொழியும் புனித நாள்!

தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனியில் வரும் உத்திரா நட்சத்திரம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய தினமே பங்குனி உத்திர திருவிழாவாக அனைத்து கோவில்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.

வரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.