K U M U D A M   N E W S

புதிய கல்விக்கொள்கை

இருமொழியை கொள்கையை ஏன் உடைக்குறீங்க? மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி

ரூ.10,000 கோடி கொடுத்தாலும்.. அந்த பாவத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்

"ரூ.10,000 கோடி கொடுத்தாலும் திட்டத்தை ஏற்கமாட்டோம்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

புதிய கல்விக் கொள்கை சர்ச்சை உதயநிதி Vs தர்மேந்திர பிரதான்! அரசியல் செய்வது யார்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளதோடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Vs தர்மேந்திர பிரதான் என அரசியலாக மாறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

"தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு" - மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

"தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதிய தமிழகம் நிறுவனர்

"புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று புதிய தமிழக நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும் - இரா.முத்தரசன் வேதனை

புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.