K U M U D A M   N E W S

பினராயி விஜயன்

குடும்பத்துடன் சிக்கிய பினராயி விஜயன்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களை கூண்டோடு அள்ளிய காவல்துறை!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்ற எதிர்க்கட்சி தலைவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

ஓரம் கட்டப்படும் காங்கிரஸ்? அப்ஜித் தீப்கேவின் அதிரடி பதிலால் பரபரப்பு!

கரப்பான் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே பேச்சு தற்போது அரசியல் களத்தில் விவாதமாக இருந்தும் வரும் நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் ஓரம் கட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் பின்னடைவு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் காங்கிரஸ்!

கேரளச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இனி கேரளா அல்ல, கேரளம்.. பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மலையாள மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடிகை பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடிகர் திலீப் முடிவு!

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 41 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எம்புரான்' விவகாரம்: வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் கவலையளிக்கிறது.. பினராயி விஜயன் பதிவு

எம்புரான் மற்றும் அதன் படைப்பாளர்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். 

Fair Delimitation | 5 பாதிப்புகளை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு புட்டுப்புட்டு வைத்த Udhayanidhi Stalin

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு