K U M U D A M   N E W S

அமைச்சர்களையே மிஞ்சும் சௌமியா, பிரேமலதா?சட்டமன்றத்தில் புதிய பாய்ச்சல்!

சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

G.K. வாசன் மீண்டும் காங்கிரஸில்? TMC-யின் அடுத்த அரசியல் நகர்வு!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், த.மா.கா.வை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கலாம் என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தவெக கூட்டணிக்கு மீண்டும் ‘நோஸ்கட்’... இடதுசாரிகள் சொன்ன அதிரடி தகவல்!

தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.

வெங்கட் பிரபுவின் திடீர் ட்வீட்.. பற்றி எரியும் சோஷியல் மீடியா!

இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Bigg boss season 10...வெளியானது Viral List... யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 10 நாளை (செப். 6) மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கூட்டணி பெயர் முதல் PM வேட்பாளர் வரை... செப்.9-ல் தவெக மெகா ஆலோசனை!

தவெக தலைவர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளுடான 2 ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் செப்-9 இல் நடைபெற உள்ளதால், மூன்று அதிரடியான முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் சாய்ஸ்...ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்!

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் தலைமை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நேபாளை சூறையாடிய பெருவெள்ளம்.. பல்லாயிரம் கோடி இழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், பல்லாயிரம் மதிப்பிலான வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“அரசியலுக்கு குட்பை”...தைலாபுரத்தில் ராமதாஸ் போட்ட புதிய கண்டிஷன்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

டைப்பிங் மிஸ்டேக் ஆயிடுச்சு! ஜே.கே. டயர்ஸ் சர்ச்சை குறித்து எம்எல்ஏ தாஹிரா விளக்கம்!

சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.