அலட்சியத்தில் சுகாதாரத் துறை.. நிபா வைரஸ் பரவும் அபாயம்.. அச்சத்தில் கோவை மக்கள்!
கேரள மாநிலம், பாலக்காடு மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு உள்ளதால், கேரள மாநிலம் முழுவதும் உஷார்ப்படுத்தப்பட்டு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.