K U M U D A M   N E W S

பாமக

"மாடு மேய்க்கும் சிறுவன்கூட இப்படிப் பேச மாட்டான்"- ராமதாஸ் கட்டம்!

"ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பில்லை" என்று அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை.. உடல்நிலை சீராக இருப்பதாக அன்புமணி தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமதாசுக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்ததா?- அன்புமணி கேள்வி

ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சமூகநீதியின் துரோகியாக மு.க.ஸ்டாலின் உள்ளார்- அன்புமணி சாடல்

தமது ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வராத ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது என அன்புமணி பேச்சு

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமக பெயர், சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல்!

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு.. வெடிகுண்டு தயாரித்தவர் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், வெடிகுண்டைத் தயாரித்த லட்சுமணன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அடித்து விரட்டுவதற்கா?’- அன்புமணி கண்டனம்!

“உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா?” என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

முதலமைச்சர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் ஒரு "மோசடிப் பயணம்" மற்றும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.