பாஜகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் மழுப்பல்
பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு அச்சம் காரணமாக திண்டிவனம் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது -எடப்பாடி பழனிசாமி
"போதைப்பொருள் புழக்கத்தை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது"
"சீமானின் பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது"
கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான கருத்துகளை அதிமுக தெரிவிக்கும் - இபிஎஸ்
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி மோதல் காரணமாக, மாஜிக்கள் சிலர் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸில் செங்கோட்டையன் தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிமுக தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
“எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.