தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்!
2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகளிரின் உரிமைத் தொகை கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது திமுக" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார் .
சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு தீயில் எரிவதாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"அதிமுகவில் இணைய நான் ரெடி. டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ரெடியா?" என்று ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுதியுள்ளார்.
"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.