K U M U D A M   N E W S

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம்

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும்  பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பேசியுள்ளார். 

உதகையில் ஜாதிச் சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டம்..!

உதகை அருகே உல்லத்தி பகுதியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"தமிழக ஆளுநரின் கருத்து மோசமானது" - கே.பாலகிருஷ்ணன்

பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

EPS : "எல்லாத்தையும் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது”இபிஎஸ் கடும் விமர்சனம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை திமுக முறையாக செயல்படுத்தவில்லை - இபிஎஸ்

'மிஸ் இந்தியா' பட்டியலில் ஏன் தலித் இல்லை? ராகுல் காந்தி கேள்வி.. மத்திய அமைச்சர் பதிலடி!

''மிஸ் இந்தியா போட்டியாளர்களை அரசு தேர்வு செய்யவில்லை. ஒலிம்பிக்கு விளையாட்டு வீரர்களையும் அரசு தேர்வு செய்வதில்லை. இதேபோல் திரைப்பட நடிகர், நடிகைகளையும் அரசு தேர்வு செய்வதில்லை என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சாராய மரணம்: அவர்கள் கஷ்டங்களை உணர வேண்டும் - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா?