K U M U D A M   N E W S

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

சளி, இருமல், சருமப் பிரச்னை... கருஞ்சீரகம் தரும் தீர்வுகள்!

கருஞ்சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, சருமம், சுவாசம் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய மருத்துவ குணமிக்க இயற்கை விதையாக கருதப்படுகிறது.

சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.