K U M U D A M   N E W S

Village of Bachelors | மணமாகாதவர் கிராமம்.. சிங்கிளாக சுற்றும் ஆண்கள் | Jondalagatti | Karnataka

கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமம் Bachelors என அழைக்கப்படுகிறது.

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்.. 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது!

கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது, 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.

கொடை ரெடியா இருக்கா? தமிழகத்தில் மாறப்போகும் வானிலை

தமிழகத்தில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

North Indians Return Tiruppur: ஹோலி பண்டிகையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்

வடமாநில தொழிலாளர்கள் வருகையால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதல்

கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க  தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் 11 மீனவர்கள் விடுதலை.. விமானம் மூலம் சென்னை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள்  இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

கும்பகோணம் ரயில் நிலையம் முற்றிலும் புனரமைப்பு - தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் பேச்சு

கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்தை சேதப்படுத்திய போதை ஆசாமி

திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி

நெற்கொள்முதல் நிலையத்தில் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார்!

மதுரை நெற்கொள்முதல் நிலையத்தில் நிலைய அலுவலர் முறைகேடு செய்ததால், நெற்பயிர்கள் முளைத்தும், வெடித்தும் வீணாகி சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பழமையான கோவில் பிரகாரத்திற்குள் திமுக கொடியுடன் கார்... ஆகம விதிமுறை மீறலா..? பொங்கிய பக்தர்கள்

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.