பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.