K U M U D A M   N E W S

தேசிய நெடுஞ்சாலை

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் – NHAI மறுப்பு விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று விளக்கம் அளித்துள்ளது.

திருப்பூரில் சோகம்.. கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி!

திருப்பூரில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பேர் பரிதாப உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை!

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொதுநல மனுவின் மீது நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டுள்ளனர்.

வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்! போலீசார் விசாரணை

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

தேசிய நெடுஞ்சாலையில் தானாக பின்னோக்கி நகர்ந்த வாகனத்தால் பரபரப்பு

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கழிவுநீர் வாகனம், தானாக பின்னோக்கி நகர்ந்ததால் பரபரப்பு

மதுரையில் வெடித்த அடுத்த போராட்டம்... சாலை மாறியலால் பரபரப்பு

மதுரை திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை வசதிகோரி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்து

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

நெடுஞ்சாலையில் கோர விபத்து – 7 பேருக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானாவில் வரங்கள் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

5 இளைஞர்கள் ஒரே நேரத்தில் பலி..!.. தண்ணீருக்குள் தத்தளித்த 'ஒரு உயிர்'

ஏரியில் கார் கவிழ்ந்து விபத்தில், 5 பேர் பலி தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து