K U M U D A M   N E W S

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: பிணவறைக்குள் புகுந்து உடலைக் கடித்து குதறிய நாய்!

தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உடலை தெருநாய் ஓன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

உயிர் குடிக்கும் தெருநாய்கள்.. துடிதுடிக்கும் குழந்தைகள்: கண்டுகொள்ளாத அரசுகள்!

தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;

விஜய் உடன் உறவு மாறிவிட்டது.. அரசியல் கருத்து சொல்ல விரும்பவில்லை - இயக்குநர் மிஷ்கின்

விஜய் குறித்து அரசியல் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

'தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்'- கமல்ஹாசன் சொன்ன பதில்!

தெரு நாய்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "எல்லா உயிரினங்களையும் முடிந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

முகத்தில் 17 தையல்கள்.. கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்!

உத்தரப்பிரதேசதில் 21 வயது மாணவியை தெரு நாய்கள் விரட்டி முகத்தை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை- உச்சநீதிமன்றம்

தெருநாய்களை பிடித்துக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு

தெரு நாய்க்கு சிலை வைத்த கிராம மக்கள்.. கேரளாவில் நெகிழ்ச்சி!

கேரளாவில் தெரு நாய்க்கு ஒன்றுக்கு கிராம மக்கள் சேர்ந்து சிலை வாய்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்.. வைரல் வீடியோ!

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.